"தேவன் நம் பட்சத்தில். விரோதிப்பவன் யார் ? "

Watch Video

சீர்ப்படுத்தும் தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார். அவர் தம் வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவார். அவர் உங்கள் வாழ்வை அலங்கரித்து, உங்களை சந்தோஷத்தினால் நிரப்புவார். நீங்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் செழித்து விளங்குவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.