சுகமான வாழ்வு
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்களை தூக்கியெடுத்து உங்கள் கால்களை கன்மலையின்மேல் நிறுத்த ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார். உங்கள் அடிகள் உறுதிப்படுத்தப்படும். ஆகவே, விழுந்துவிடுவோமோ அல்லது அழிக்கப்படுவோமோ என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. இன்றைய செய்தியின் மூலம் அதிகமாய் அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos