காத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்

காத்திருத்தல் தரும் ஆசீர்வாதம்

Watch Video

கர்த்தருக்காக காத்திருங்கள்; அவர் எப்போதும் உங்களோடிருக்கிறார். அவர் உங்களை கனப்படுத்தி, புழுதியிலிருந்து உயர்த்தி, பிரபுக்களோடு நீங்கள் நடக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்