தேவ ஒத்தாசையால் ஜெயம் பெறுங்கள்

தேவ ஒத்தாசையால் ஜெயம் பெறுங்கள்

Watch Video

சத்துருக்களை நீங்கள் ஜெயிப்பதற்கு தேவ வல்லமை உதவும். எந்த ஆபத்தும் உங்களை அணுகாது. கர்த்தரையே நோக்கிப் பார்த்து, அவரையே பற்றிக்கொள்ளுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.