என்னுடைய பெலனும் கேடகமுமானவர்

என்னுடைய பெலனும் கேடகமுமானவர்

Watch Video

தேவனுடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியும்போது, அவர் நித்தமும் உங்களுக்குப் பெலனும் கேடகமுமாக விளங்கி எல்லா தீங்கிலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.