சுகமாய் பாதுகாக்கும் தேவ வல்லமை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவர் உங்கள் பட்சத்தில் இருந்து, எல்லா ஆபத்திலிருந்தும் உங்களை பாதுகாக்கிறார். ஆகவே, பயங்களை தூர தள்ளிவிட்டு, ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களை விடுவித்து ஏற்ற காலத்தில் கனப்படுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos