சுகந்த வாசனையாய் எழும்பும் ஜெபம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுக்கு முன்பாகவும் மற்றவர்களுக்கும் சுகந்தவாசனையாக விளங்குவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்தி, உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்வதற்கு அவரை அனுமதியுங்கள். அப்போது, அவருடைய ஆசீர்வாதம் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிவதை அனுபவிக்க முடியும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos