தேவனுடைய நிழலின் மறைவில்

தேவனுடைய நிழலின் மறைவில்

Watch Video

தேவன், ஆபத்துக்காலத்தில் உங்களை தம்முடைய செட்டைகளின் கீழ் சுகமாய் காத்து, தம்முடைய மகிமைக்காக உங்களை திட அஸ்திபாரத்தின்மேல் நிறுத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.