உங்கள் எலும்புகள் செழிக்கும்

உங்கள் எலும்புகள் செழிக்கும்

Watch Video

நீங்கள் பற்றிப்பிடித்திருந்த எல்லா காரியங்களையும் விட்டுவிட்டீர்களா? தேவன் இன்னுமொரு விசை உங்கள் இருதயத்தை களிகூரப்பண்ணுவார். அவர் தமது சமாதானத்தை அருளி உங்களை தேற்றுவார்; உங்களைச் செழிக்கப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.