ஜெபத்திலே விசுவாசமாயிருங்கள்
ஜெபத்திலே விசுவாசமாயிருங்கள்

நீங்கள் விசுவாசத்தோடு ஜெபம்பண்ணவேண்டும். ஆண்டவரை எல்லா பயபக்தியோடும் தேடி, அவர் ஜெபத்திற்கு பதிலளிக்கிறவர் என்று நம்பவேண்டும். நெடுங்காலமாக நீங்கள் ஏறெடுத்துக்கொண்டிருக்கும் ஜெபங்களுக்கும் ஆண்டவர் பதிலை அனுப்புகிறார். இந்த ஆசீர்வாதத்திற்காக அவரை ஸ்தோத்திரியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.


Related Videos