ஞானத்தின் வல்லமை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
பரத்திலிருந்து வருகிற ஞானம் உங்களை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றும். ஆகவே, ஆண்டவருக்கு உங்களை அர்ப்பணித்து, அனுதினமும் அவர் அருளும் ஞானமான ஆலோசனையை பெற்று வாழ்ந்திடுங்கள். அப்போது நீங்கள் அசைக்கப்படுவதில்லை. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos