தாழ்மையுள்ளவர்களை கர்த்தர் உயர்த்துகிறார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய வல்ல கரம், ஏற்ற வேளையில் உங்களை உயர்த்தும். தாழ்மை நிறைந்ததான உங்கள் இருதயத்தை அவர் காண்கிறார். தகுந்த காரியங்களை செய்யும்படி அவர் உங்களுக்குப் போதித்து, ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos