உங்களை உயர்த்தும் தேவகரம்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுடைய கரம் உங்களைப் பெரியவராக்கும். நீங்கள் ஆவிக்குரிய நம்பிக்கையில் முன்னேறிச் செல்லுவீர்கள். எல்லா தடைகளையும் மேற்கொள்வீர்கள். உங்கள் வாழ்க்கையை குறித்த தேவனுடைய உயர்வான திட்டங்கள் நிறைவேறும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos