இரட்சிப்பின் அலங்காரம்

இரட்சிப்பின் அலங்காரம்

Watch Video

சாந்தகுணமுள்ளவர்களை கர்த்தர் கண்ணோக்குகிறார்; நீதிமான்கள் நன்றாக இருப்பதில் பிரியமாயிருக்கிறார். அவர், தம்முடைய இரட்சிப்பினால் அவர்களை அலங்கரிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.