கிறிஸ்துவைப்போல தாழ்மையாயிருங்கள்

கிறிஸ்துவைப்போல தாழ்மையாயிருங்கள்

Watch Video

நீங்கள் கேட்டுக்கொண்டால், தமது சாந்தகுணத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று ஆண்டவர் வாக்குக்கொடுக்கிறார். ஆகவே, அவரிடம் கேளுங்கள். உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.