கர்த்தருக்குப் பயப்படுவதால் கிடைக்கும் பலன்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
ஆண்டவராகிய இயேசுவே உங்களுக்கு சொல்லிமுடியாத பூரணமான ஈவாக விளங்குகிறார். அவரே தேவனுடைய வார்த்தையாகவும் இருக்கிறார். நீங்கள் அவர்பேரில் பயபக்தியாயிருக்கும்போது, அவரது சமுகத்தில் உங்கள் வாழ்க்கை செழிப்பாகும்; நீங்கள் பலத்தின்மேல் பலமும், மகிமையின்மேல் மகிமையும் அடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos