கர்த்தரே உங்கள் பெலன்

கர்த்தரே உங்கள் பெலன்

Watch Video

இயேசு, மரணத்தின்மீது வெற்றி சிறந்திருப்பதால் உங்களை பெலப்படுத்துகிறார். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். இன்றைக்கு அவரை ஏற்றுக்கொண்டு, அவரது வல்லமையை அனுபவியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.