தேவனின் அளவற்ற அன்பு

தேவனின் அளவற்ற அன்பு

Watch Video

இதுவரை இல்லாத அளவில் தேவனுடைய அன்பை அனுபவிப்பீர்கள். அவருடைய அன்புக்கு நன்றியறிதலோடு சிறிய ஜெபம் செய்யுங்கள். அப்போது அவரது அன்பு உங்களுக்குள் பெருக்கெடுக்கும். இன்றைய செய்தியை பார்த்து, இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.