அமர்ந்திருங்கள், ஆண்டவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் வழிகளைக் காட்டிலும் தேவனுடைய வழிகள் வித்தியாசமானவை. உங்களை பயப்படுத்துகிற, தாழத் தள்ளுகிற எல்லாவற்றையும் அமைதலோடு அவரது கரங்களில் ஒப்படையுங்கள். அவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் ஜெயம்பெறுவீர்கள்! இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos