இக்கட்டுக்காலத்தில் கர்த்தரை நம்புங்கள்

இக்கட்டுக்காலத்தில் கர்த்தரை நம்புங்கள்

Watch Video

நீங்கள் திடமாய், தைரியமாய் இருக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். உங்கள் இரட்சிப்பாகிய அவரையே நம்புங்கள். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். அவர் உங்கள் விரோதிகளை ஓடும்படி செய்து, உங்கள் வாழ்வை கட்டியெழுப்புவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.