பூரண இளைப்பாறுதலின் தேவன்

பூரண இளைப்பாறுதலின் தேவன்

Watch Video

 சமாதானப்பிரபு, உங்களுக்கு எதிராக சீறும் எல்லா புயலையும் நிறுத்தி, உங்களுக்கு இளைப்பாறுதலை தருவார். ஆகவே, பயப்படாதிருங்கள்! கர்த்தர் உங்கள் வாழ்வில் ஆளுகை செய்கிறார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.