கீழ்ப்படிதலின் ஆசீர்வாதம்

கீழ்ப்படிதலின் ஆசீர்வாதம்

Watch Video

நீங்கள் ஆண்டவரை நம்பி அவருக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் வாழ்க்கை ஆண்டவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். எந்த சாபத்தாலும் உங்களை அழித்துப்போட இயலாது. நீங்கள் செய்யும்படி ஆண்டவர் விரும்புகிற காரியத்தை மாத்திரம் செய்யுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.