தேவனால் அறியப்படுவது என்ன

தேவனால் அறியப்படுவது என்ன

Watch Video

உங்கள் வாழ்வு முழுவதும் தேவனுக்குப் பிரியமானதாயிருப்பதாக. அவரது சித்தத்தை உங்கள் சித்தமாகக் கொள்ளுங்கள். உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களை நேசிக்கும் ஆண்டவர், உங்களை பெயர் சொல்லி அறிந்து, உங்களை ஆசீர்வாதமாக மாற்றுவாராக. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.