தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார்

தேவன் உங்கள் நடுவில் இருக்கிறார்

Watch Video

ஜீவன் அளிக்கிறவரான இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாசம்பண்ணுவதால் நீங்கள் ஜீவாத்துமாவாக இருக்கிறீர்கள். ஆகவே, தொடர்ந்து பரிசுத்தத்தை காத்துக்கொள்ளுங்கள். தேவன் உங்களை ஆசீர்வாதங்களுக்குள் கடந்து செல்ல வைப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.