ஐசுவரியமும் கனமும் உங்களுடையது

ஐசுவரியமும் கனமும் உங்களுடையது

Watch Video

நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளை. நீங்கள் உண்மையாய் அவர்பேரில் பக்தியாயிருந்து, உற்சாகமாய்க் கொடுத்தால், தேவன் உங்களுக்கு அளவற்ற ஆசீர்வாதங்களை அருளிச் செய்வார். இன்றைய செய்தி மூலம் இதைக் குறித்து மேலும் தெரிந்துகொண்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.