இடைவிடாமல் ஸ்தோத்திரம் பண்ணுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இடைவிடாமல் தேவனை ஸ்தோத்திரம்பண்ணுங்கள். அப்போது பரலோகத்தின் சமாதானத்தையும், சந்தோஷத்தையும், மகிமையையும் நீங்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் இயேசுவில் வேரூன்றிருக்கிறபடியால் பெலத்தின்மேல் பெலனடைவீர்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos