கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
இவ்வுலகில் நாம் அனுபவித்து மகிழும்படி எல்லா காரியங்களும் இயேசுவின் மூலமாக அருளப்படுகிறது. நன்றியோடு கொண்டாடும்படியான தருணமாக இயேசுவின் பிறப்பு விளங்குகிறது. இன்றைய செய்தியின் மூலம் இதைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
Related Videos