நிலையான ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிப்பார்

நிலையான ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிப்பார்

Watch Video

பயப்படாதிருங்கள்! உங்கள் முழு இருதயத்தோடும் ஆண்டவரைத் தேடுங்கள். அப்போது அந்த நாள் முழுவதும் அவருடைய நன்மையும் கிருபையும் உங்களைத் தொடரும். அவரே உங்களுக்குப் பெலனாகவும் கேடகமாகவும் இருப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.