கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உலகத்தில் இருப்பவனிலும் உங்களில் இருப்பவர் பெரியவர். ஆகையால் அவர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையை இழந்துபோகாதிருங்கள். நீங்கள் கர்த்தரை ஸ்தோத்திரிக்கும்போது அவர் யுத்தத்தில் உங்களுக்கு ஜெயத்தை தருவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்