மகிமையான எதிர்காலத்தின் அற்பமான ஆரம்பம்
மகிமையான எதிர்காலத்தின் அற்பமான ஆரம்பம்

தேவன் தம்முடைய வல்லமையான கரத்தினால் உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்துவார். அவருடைய வாக்குத்தத்தத்தங்களையே நோக்கிக்கொண்டிருங்கள். உங்கள் ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் அவர் ஜெயமாக மாற்றுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Related Videos