அன்பின் பிரயாசத்திற்கு பலனளிக்கும் தேவன்

அன்பின் பிரயாசத்திற்கு பலனளிக்கும் தேவன்

Watch Video

உங்கள் அன்பின் பிரயாசத்தை மறந்துவிட தேவன் அநீதியுள்ளவரல்ல; ஆகவே உங்கள் பிரயாசங்களை விட்டுவிடாதிருங்கள். ஏற்ற காலத்தில் அவர் உங்களுக்கு பூரண பலனை அளித்து, நீங்கள் மிகுதியாய் அறுக்கும்படி செய்வார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.