முழு இருதயத்தோடும் தேவனை தேடுங்கள்

முழு இருதயத்தோடும் தேவனை தேடுங்கள்

Watch Video

உங்களுக்கு இருக்கும் சகலவற்றையும் அர்ப்பணித்து, நீங்கள் ஆண்டவரை தேடும்போது, செய்யும் காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். ஆகவே, உங்கள் உதடுகளால் இடைவிடாமல் அவரை துதியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.