உன் விருப்பம் நிறைவேறுமா?
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் எதிர்காலத்தைக் குறித்து தேவன் பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார். அவருக்கு முன்பாக நீங்கள் பரிசுத்தமும் அவருக்கு பிரியமுமான வாழ்க்கை நடத்தும்போது, உங்கள் விருப்பங்கள், அவரது நாம மகிமைக்காகநிறைவேற்றப்படும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos