சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

Watch Video

இன்றைக்கு இயேசுவை நோக்கிப் பாருங்கள். உங்களை ஒடுக்குகிற எல்லாவற்றிலிருந்தும் அவர் உங்களை விடுவிப்பார். வேறு எவ்விதத்திலும் நீங்கள் இதுபோன்ற விடுதலையை அனுபவிக்க இயலாது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.