தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கும் தேவன்

தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கும் தேவன்

Watch Video

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார். அவரது பரிபூரண கிருபை உங்களைச் சுற்றிலும் இருக்கிறது. உங்கள் சிந்தை கிறிஸ்துவின்மேல் இருப்பதாக. எல்லா தடைகளுக்கும் மேலாக நீங்கள் உயர்ந்திடுவீர்கள். உங்கள் தாழ்மையினால் அப்படிப்பட்ட உயர்வு வரும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.