நீதிமானின் வேண்டுதல் பெலனுள்ளதாயிருக்கிறது
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நீதிமானின் கூப்பிடுதலுக்கு கர்த்தரின் செவிகள் திறந்திருக்கிறது. அவர் நிச்சயமாகவே உங்கள் ஜெபங்களுக்கு செவிகொடுக்கிறார்; திரளான ஆசீர்வாதங்களை உங்களுக்குக் கொடுத்து உங்களை மகிழப்பண்ணுவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos