வலிமையான அன்பு

வலிமையான அன்பு

Watch Video

 தேவன் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பு ஆழமும் அகலமுமானது. அவர், தம்முடைய அன்பை தாயின் அன்புடன் ஒப்பிடுகிறார். உங்கள் தேவைகளைக் குறித்து அவர் எப்போதும் கரிசனையோடு இருக்கிறார்; உங்களை ஒருபோதும் திக்கற்றவர்களாக விடமாட்டார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.