தேவன் உங்கள் முன்னே போவார்

தேவன் உங்கள் முன்னே போவார்

Watch Video

எவ்வளவுதான் நெருங்கியவர்களாக இருப்பினும் மனுஷரை சார்ந்திருப்பதை விட்டுவிடுங்கள். கிறிஸ்துவின்மேல் சிந்தை வைத்து அவரை மட்டுமே நோக்கிக்கொண்டிருங்கள். அவர் உங்கள் முன்னே சென்று எப்பக்கத்திலும் உங்களை காக்கிறவராயிருப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.