ஆபத்துக்காலத்தில் உதவும் ஆண்டவர்

ஆபத்துக்காலத்தில் உதவும் ஆண்டவர்

Watch Video

கீழ்ப்படிதலுள்ள இருதயம் நமக்கு இருந்தால் தேவன் நம்மை கண்ணோக்குவார்; ஆசீர்வாதங்களும் கிடைக்கும். உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திக்கவும், வாழ்வின் எல்லா போராட்டங்களிலுமிருந்து உங்களை விடுவிக்கவும் தேவன் விரும்புகிறார். உங்கள் ஒத்தாசை சமீபமாயிருக்கிறது. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.