இயேசுவின் நாமத்தினாலே கேளுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
உங்கள் வாழ்க்கையில் தேவன் வைத்திருக்கும் திட்டங்களை எந்த மனுஷனாலோ, பிசாசாலோ அவமாக்க இயலாது. இயேசுவின் நாமத்தை சொல்லி கூப்பிடும்போது எல்லா சூழ்நிலையும், சத்துருவின் சகல சதியாலோசனையும் தலை வணங்கும். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos