மகிமையான அற்புதங்கள்

மகிமையான அற்புதங்கள்

Watch Video

உங்கள் சரீரமானது தேவ மகிமையை விளங்கச் செய்யும்படி பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாயிருக்கிறது. எல்லா குறைவுகளும் பரிசுத்த ஆவியானவர் மூலமாக பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்பப்படும். நீங்கள் தேவ மகிமையால் மூடப்படுவீர்கள். இவை எவ்வாறு நடக்கும் என்பதை இன்றைய செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.