உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவனுக்கு முன்பாக நம்மை நாம் தாழ்த்தும்போது, நம்முடைய பிரச்னைகளை அவர் தம் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கிறார். நாம் கடந்து செல்லுகிறவற்றை அவர் அறிந்திருக்கிறார்; எல்லாவற்றின்மேலும் அவருக்கு ஆளுகை உண்டு. இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos