உங்கள் நடுவில் வாசம்பண்ணும் கர்த்தர்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
தேவன் உங்களுக்குள்ளும் உங்கள் வீட்டிலும் வாசம்பண்ண விரும்புகிறார். நீங்கள் தினமும் அவரை உண்மையாய் தேடினால் அவர் உங்களுக்குள் வாசம்பண்ணுவார். பெரிதானதும் வல்லமையானதுமான காரியங்களை கர்த்தர் உங்கள் வாழ்வில் செய்வார். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்து இந்த ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
Related Videos