இரட்டிப்பான மீட்பு

இரட்டிப்பான மீட்பு

Watch Video

தேவன் நீதிபரராயிருக்கிறார். அவர் உங்கள் சிறையிருப்பை மாற்றி, எல்லா குறைவுகளையும் அகற்றி, நீங்கள் இழந்தவை எல்லாவற்றையும், முன்பு இருந்தவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாக திரும்ப கொடுப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து  இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.