நிலையான மனம்

நிலையான மனம்

Watch Video

நீங்கள், தமக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து, தம்மீது நம்பிக்கை வைக்கவேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். உறுதியான மனதை அருளும்படி தேவனை நோக்கிக் கூப்பிட்டு, பெற்றுக்கொள்ளுங்கள். உறுதியான மனதைப் பற்றி சகோதரி இவாஞ்சலின் பால் தினகரன் விளக்குவதை இன்றைய ஆசீர்வாத செய்தியில் காணுங்கள்.