இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
கர்த்தர் உங்கள் நடைகளை தாங்குகிறார். வாழ்வில் எந்நிலையிலும் நீங்கள் வழுவிப்போக அவர் அனுமதிக்கமாட்டார். உங்களை வெற்றியின் பாதையில் வழிநடத்துவார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Related Videos