என்றுமுள்ள ஒரே கிருபை
Category:
இன்றைய வாக்குத்தத்தமும் ஜெபமும்
நாம் செய்த பாவங்களுக்காக மனுஷீக நியாயங்கள் நம்மை குற்றப்படுத்தும். ஆனால், கிறிஸ்துவோ அப்படிச் செய்யாமல் பாவிகளாகிய நம்மேல் பெரிய கிருபை வைத்து, நமக்காக மரித்தார். முரட்டாட்டமுள்ள இருதயம் கொண்டவர்களை மறுரூபமாக்கி, புதுச்சிருஷ்டியாக்கும் வல்லமை இந்த கிருபைக்கு இருக்கிறது. இது எப்படி நடக்கிறது என்பதை இன்றைய செய்தியின் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.
Related Videos