தேவனுடைய கிருபையை விசுவாசியுங்கள்

தேவனுடைய கிருபையை விசுவாசியுங்கள்

Watch Video

உங்கள் பட்சத்தில் நின்று, எல்லா உபத்திரவங்களிலிருந்தும் உங்களை விடுவிக்க ஆண்டவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். ஆகவே, பயப்படாதிருங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.