ஆண்டவருடைய நியாயமான பலன்

ஆண்டவருடைய நியாயமான பலன்

Watch Video

நீங்கள் வேதனையை நீதிக்குள்ளாக சகித்திருக்கிறீர்கள். கர்த்தரிடமிருந்து பெலனையும் சமாதானத்தையும் தேட நீங்கள் ஒருபோதும் தவறவில்லை. கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து இரட்டிப்பாக ஆசீர்வதிப்பார். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.