தேவ அழைப்பை நிறைவேற்றுங்கள்

தேவ அழைப்பை நிறைவேற்றுங்கள்

Watch Video

உங்கள் வாழ்க்கையில் தேவன் வைத்துள்ள விசேஷித்த அழைப்பை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்களைப் பெலப்படுத்தியுள்ளார் என்று விசுவாசியுங்கள். இன்றைய வாக்குத்தத்த செய்தியை பார்த்து இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.